Thursday, September 4, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தேவாலையம் அமைக்க காணி தருமாறு கோரிக்கை

March 3, 2018
in News, Politics, Uncategorized, World
0

பலா­லி­யில் மீளக்­கு­டி­ய­மர்ந்த மக்­க­ளின் வழி­பாட்­டுக்கு தேவா­ல­யம் ஒன்றை அமைக்­கக் காணி ஒன்­றைப் பெற்­றுத்­த­ரு­மாறு அச்­சு­வேலி பலாலி பங்­குத்­தந்தை அருட்­திரு ஜே.ஜி.ஜெயக்­கு­மார் அடி­க­ளார் வலி.வடக்கு தெல்­லிப்­பழை பிர­தேச செய­லா­ளர் எஸ்.சத்­தி­ய­சீ­ல­னி­டம் கோரிக்கை விடுத்­துள்­ளார்.

27 வரு­டங்­க­ளுக்கு முன்­னர் பலா­லி­யில் இருந்து இடம்­பெ­யர்ந்த 150 குடும்­பங்­கள் அவர்­க­ளது சொந்­தக் காணி­யில் அல்­லாது வள­லாய் தெற்கு பலாலி பகு­தி­யில் உள்ள அர­ச­கா­ணி­யில் குடி­ய­மர்த்­தப்­பட்­டுள்­ளனர்.

கத்­தோ­லிக்க மதத்­தைச் சேர்ந்த இந்­தக் குடும்­பங்­கள் வழி­ப­டு­வ­தற்கு ஒரு தேவா­ல­யம் இன்­மை­யால் வழி­பா­டு­க­ளில் ஈடு­ப­ட­மு­டி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது. ஆகவே இந்­தக் குடும்­பங்­கள் இறை­வனை வழி­பட அவர்­க­ளுக்கு ஒரு தேவா­ல­யம் அமைக்க பொருத்­த­மான காணி ஒன்றை பெற்­று­தந்து அவர்­கள் இறை­வ­ழி­பாட்டை மேற்­கொள்ள உத­வு­மாறு வேண்­டு­கின்­றேன் என அருட்­தந்தை ஜே.ஜி ஜெயக்­கு­மார் அடி­க­ளார் தனது கோரிக்கையில் குறிப்­பிட்­டுள்­ளார்.

Previous Post

ஜனாதிபதியும், பிரதமரும் மன்னிப்பு கோரட்டும்

Next Post

சிரிய படு­கொ­லை­களை நிறுத்­து­மாறு கோரி முள்­ளி­வாய்க்­கா­லில் கவ­ன­வீர்ப்­பு

Next Post

சிரிய படு­கொ­லை­களை நிறுத்­து­மாறு கோரி முள்­ளி­வாய்க்­கா­லில் கவ­ன­வீர்ப்­பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures