Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தேர்தல்கள் ஆணைக்குழுவில் நாடாளுமன்ற தேர்தல்பற்றிய விசேட கூட்டம்

March 10, 2020
in News, Politics, World
0
தேர்தல்கள் ஆணைக்குழுவில் நாடாளுமன்ற தேர்தல்பற்றிய விசேட கூட்டம்

பொதுத் தேர்தல் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெறவுள்ளது.

இம்முறை தேர்தலில் 12,000 இற்கும் மேற்பட்ட வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளன. குறித்த வாக்களிப்பு நிலையங்கள் தொடர்பான தகவல்கள், கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக பெற்றுக்கொள்வதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

திரட்டப்படும் தகவல்களை அடிப்படையாகக்கொண்டு, மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேவேளை, ஆறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அதன் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

அதற்கமைய அவர்களை இன்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய ஜனநாயக முன்னணி, லங்கா மகாஜன சபா, லிபரல் கட்சி, ஶ்ரீலங்கா முற்போக்கு முன்னணி ஆகிய கட்சிகளின் தலைவர்களும் செயலாளர்களும் இன்று ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

கட்சியின் உள்ளக நெருக்கடி தொடர்பாக கலந்துரையாடுவதற்கே அவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

Previous Post

இணையதளத்தில் வெளியாகிறது பட்டதாரிகளின் பெயர், விபரம்!

Next Post

கதிரிப்பாய் இளைஞர்கள் மூவர் விபத்தில் படுகாயம்

Next Post
கதிரிப்பாய்  இளைஞர்கள் மூவர் விபத்தில் படுகாயம்

கதிரிப்பாய் இளைஞர்கள் மூவர் விபத்தில் படுகாயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures