Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தேர்தலை ஒத்திவைக்க சட்டத்தில் இடமுண்டு!

March 15, 2020
in News, Politics, World
0

இலங்கையில் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலைப் பிற்போடுவதற்கு சட்டத்தில் இடமுள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவி அவரச நிலைமை ஏற்பட்டால், நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்கனவே விடுத்த வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெற்று மீண்டும் ஒரு வர்த்தமானி அறிவித்தல் ஊடாகப் பொதுத் தேர்தலைப் பிற்போட முடியும் என்றும் அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டின.

Previous Post

கொரோனாவால் திங்கட்கிழமை சகல துறைகளுக்கும் விடுமுறை!

Next Post

வடக்கில் 34 சுயேச்சைகள் கட்டுப்பணம்!

Next Post

வடக்கில் 34 சுயேச்சைகள் கட்டுப்பணம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures