தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கால எல்லை இன்றுடன்(ஞாயிற்றுக்கிழமை) நிறைவடையவுள்ளது.
இந்தநிலையில் பொலிஸ் ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்களை அரசியலமைப்பு பேரவை பெயரிடவுள்ளது.
புதிய பொலிஸ் ஆணைக்குழு நியமிக்கப்படும் வரை தற்போதுள்ள தேசிய பொலிஸ் ஆணைக்குழு இயங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போதைய ஆணைக்குழு 2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15ம் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.