Sunday, September 7, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தென்கொரிய இலங்கையருக்கு மூன்று மாத காலா அவகாசம்

July 14, 2017
in News
0

தென்­கொ­ரி­யா­வுக்கு தொழி­லுக்கு சென்று அங்கு சட்­ட­வி­ரோத­மாக தங்­கி­யி­ருக்கும் இலங்­கை­யர்கள் மீண்டும் நாடு திரும்­பு­வ­தற்­காக 3மாத பொது மன்­னிப்பு காலத்தை கொரிய அர­சாங்கம் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக இலங்கை வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­யகம் அறி­வித்­துள்­ளது.

இது­தொ­டர்­பாக பணி­யகம் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

தென்­கொ­ரி­யா­வுக்கு தொழி­லுக்கு சென்று தொழில் ஒப்­பந்த காலம் முடி­வ­டைந்த பின்­னரும் அங்கு சட்­ட­வி­ரோத­மாக தங்­கி­யி­ருக்கும் இலங்­கை­யர்கள் அந்த நாட்டில் இருந்து வெளி­யேறும் வகையில் 3மாத கால பொது மன்­னிப்பை தென்­கொ­ரிய அர­சாங்கம் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்­ளது. குறித்த பொது மன்­னிப்பு காலம் இந்த மாதம் 10ஆம் திகதி முதல் எதிர்­வரும் ஒக்­டோபர் 10 ஆம் திக­தி­வரை அமுலில் இருக்கும்.

அத்­துடன் இந்த பொது மன்­னிப்பு காலத்தை பயன்­ப­டுத்­திக்­கொண்டு மீண்டும் நாட்­டுக்கு வரும் இலங்கையர்கள், சட்­ட­வி­ரோ­த­மாக கொரி­யாவில் தங்­கி­யி­ருந்த கார­ணத்­துக்­காக இலங்­கையில் அவர்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­படும் சட்­ட­ரீ­தி­யான நட­வ­டிக்­கை­களில் இருந்து அவர்­களை விடு­த­லை­யாக்­கு­வ­தற்கு இலங்கை வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­யகம் தீர்­மா­னித்­துள்­ளது.

அத்­துடன் 2011 ஆம் ஆண்டு முதல் 2016 வரை 1983 இலங்கை தொழி­லா­ளர்கள் சட்­ட­வி­ரோ­த­மாக தென் கொரி­யாவில் தங்­கி­யி­ருக்­கின்­றனர். அவர்­க­ளுக்கு எதி­ராக சட்­ட­ரீ­தி­யாக நட­வ­டிக்கை எடுத்து, 20 இலட்சம் ரூபா பிணை­மு­றியை பெற்­றுக்­கொள்­வ­தற்கு பணி­யகம் நட­வ­டிக்கை எடுத்­து­வ­ரு­கின்­றது.

இதே­வேளை, இது­தொ­டர்­பாக வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள தெரி­விக்­கையில், கொரிய அர­சாங்­கம் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்ள இந்த பொது மன்­னிப்பு காலப்­ப­கு­தியை பயன்­ப­டுத்­திக்­கொண்டு சட்­ட­வி­ரோ­த­மாக அங்கு தங்­கி­யி­ருக்கும் தொழி­லா­ளர்கள் நாட்­டுக்­கு­வர நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். மாறாக சட்­ட­விரோத­மாக தங்­கி­யி­ருக்கும் தொழி­லா­ளர்கள் இந்த காலப்­ப­குதில் நாட்­டுக்கு திரும்­பாமல் தொடர்ந்து அங்கு தங்­கி­யி­ருந்தால், அவர்களுக்கு எதிராக பணியகம் சட்ட நடடிக்கை எடுக்க நேரிடும்.

அத்துடன் கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் தங்கள் உறவினர்களுக்கு இதுதொடர்பாக அறிவுறுத்தி, அவர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

Previous Post

அரச ஊட­கங்­களை பயன்­ப­டுத்­திக்­கொண்டு மகா­நா­யக்க தேரர்­களை பழி­வாங்கும் செயற்­பா­டு!!

Next Post

மன்னாரில் அதிகவிலைபோகும் மணல் – மக்கள் அவலம்

Next Post
மன்னாரில் அதிகவிலைபோகும் மணல் – மக்கள் அவலம்

மன்னாரில் அதிகவிலைபோகும் மணல் - மக்கள் அவலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures