Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

தூத்துக்குடி ரௌடியாக ‘ப்ரேமம்’ நாயகன்!

October 2, 2017
in Cinema
0
தூத்துக்குடி ரௌடியாக ‘ப்ரேமம்’ நாயகன்!

‘நேரம்’ படத்தை அடுத்து தமிழில் நிவின் பாலி நடித்துள்ள படம் ‘ரிச்சி’. கன்னடத்தில் வெளியான ‘உளிதவரு கண்டந்தே’ என்ற படத்தின் ரீமேக்கான இந்தப் படத்தை கெளதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர், சிங்கிள் ட்ராக் பாடல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. தற்போது அனைத்து கட்டப் பணிகளும் முடிந்துவிட்ட ‘ரிச்சி’ படத்தை சென்சார் போர்டு பார்வைக்கு அனுப்பியுள்ளனர். இன்னும் சிலதினங்களில் படத்திற்கான சான்றிதழ் கிடைத்துவிடும்.

இதுவரை சாஃப்டான வேடங்களில் நடித்து வந்த நிவின் பாலி, முதன்முறையாக இந்தப் படத்தில் தூத்துக்குடி ரௌடியாக நடித்துள்ளாராம். அதற்காக தனது உடல் எடையைக் குறைத்து தாடி வைத்து நடித்திருக்கும் நிவின் பாலி, சண்டை காட்சிகளில் செமையாக ஸ்கோர் பண்ணியிருப்பதாகச் சொல்கிறார்கள். இப்படத்தை தீபாவளிக்குப் பிறகு வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இந்தப் படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்துள்ள நிவின் பாலி, இதற்குக் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அடுத்து மலையாளத்திலும் ஆக்ஷன் கதைகளில் கவனம் செலுத்தத் திட்டமிட்டிருக்கிறாராம்.

Previous Post

‘மெர்சல்’ டி20 கிரிக்கெட் போட்டி மாதிரி இருக்கும்: அட்லீ

Next Post

ஓவியாவை ரொமான்ஸ் செய்ய நான் ரெடி: ஆரவ்

Next Post
ஓவியாவை ரொமான்ஸ் செய்ய நான் ரெடி: ஆரவ்

ஓவியாவை ரொமான்ஸ் செய்ய நான் ரெடி: ஆரவ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு 2028 டிசம்பருக்குள் நிரந்தரத் தீர்வு – அமைச்சர் சுசில் ரணசிங்க

யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு 2028 டிசம்பருக்குள் நிரந்தரத் தீர்வு – அமைச்சர் சுசில் ரணசிங்க

November 26, 2026
நடிகர் அருள்நிதி நடிக்கும் ‘வேட்ட சாமி’ படத்தின் டீசர் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடிக்கும் ‘வேட்ட சாமி’ படத்தின் டீசர் வெளியீடு

November 26, 2026
நான் அனுரவை ஆதரிக்கிறேனா? – கிருபா பிள்ளை

நான் அனுரவை ஆதரிக்கிறேனா? – கிருபா பிள்ளை

November 25, 2026
அப்பா குட்டி – திரைப்பட விமர்சனம்

அப்பா குட்டி – திரைப்பட விமர்சனம்

November 25, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures