Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

துணை நடிகையை கொலை செய்த சீரியல் நடிகை – அதிர்ச்சி தகவல்

December 10, 2016
in Cinema, News
0

துணை நடிகையை கொலை செய்த சீரியல் நடிகை – அதிர்ச்சி தகவல்

 

தமிழ் சினிமாவில் துணை நடிகைகளின் மரணங்கள் கடந்த சில ஆண்டுகளாக அரங்கேறி வருகிறது. சமீபத்தில் ஜெயஸ்ரீ என்ற துணை நடிகையை நகைக்கு ஆசைப்பட்டு கள்ள காதலனுடன் கொலை செய்துள்ளார் ஜனத் பேகம் என்ற சீரியல் நடிகை.

இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் நடித்துள்ளார்.

ஜனத் பேகம் குடும்ப கஷ்டத்துக்கு பணம் கேட்டதாகவும் அதற்கு ஜெயஸ்ரீ தர மறுத்ததால் என் கள்ள காதலனுடன் சேர்ந்து கொன்றேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார் ஜனத் பேகம்.

 

Previous Post

பேஸ்போல் மட்டையால் வாலிபனை தாக்கிய 18-வயது ஆண் கைது.

Next Post

ஜெயலலிதா நயன்தாராவை மட்டும் அனுமதித்தது ஏன்?

Next Post
ஜெயலலிதா நயன்தாராவை மட்டும் அனுமதித்தது ஏன்?

ஜெயலலிதா நயன்தாராவை மட்டும் அனுமதித்தது ஏன்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures