Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

துணிச்சலான கேரக்டர்!

February 22, 2019
in Cinema
0

தமிழ் சினிமாவில், 14 ஆண்டுகளாக கோலோச்சி வருகிறார், தமன்னா. கேடி படத்தில் துவங்கிய அவரது பயணம், கண்ணே கலைமானே வரை நீடிக்கிறது. இடையில், சிறு சிறு தேக்கம் ஏற்பட்டாலும், வெற்றிகரமாக அதிலிருந்து மீண்டு வருவது, அவரது சிறப்பம்சம்.

‘இப்போதெல்லாம், உங்களை அதிக படங்களில் காண முடிவது இல்லையே…’ என, கேட்டால், ‘அப்படியெல்லாம் எதுவுமில்லை. கடந்தாண்டு தமிழில், ஸ்கெட்ச் படத்தில் மட்டும் நடித்தேன். ஆனால், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில் அதிக படங்களில் நடித்து உள்ளேன். இந்தாண்டு தமிழில் அதிக படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளேன்’ என்கிறார்.

இதற்கிடையே, கண்ணே கலைமானே படத்தில், தமன்னாவின் கேரக்டர், துணிச்சலான கேரக்டராக உருவாக்கப்பட்டு உள்ளதாக, படக்குழுவினர் தெரிவித்துள்ளது, எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Previous Post

இரண்டாம் பாகம் வரட்டும்

Next Post

ஷாலினி வருகையால் கலக்கம்!

Next Post

ஷாலினி வருகையால் கலக்கம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures