Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தீபாவளிக்காக தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு

October 23, 2021
in News, இந்தியா
0
தீபாவளிக்காக தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு

தீபாவளி திருநாளையொட்டி தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10 சதவீதம் வரை போனஸ் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் வருகிற 4-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் போனஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

* தீபாவளி திருநாளையொட்டி தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10 சதவீதம் வரை போனஸ் வழங்கப்படும்.

* சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும்.

* 8.33 சதவீதம் போனஸ், 1.67 சதவீதம் கருணைத் தொகை என 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

டி20 உலகக் கோப்பை- தென் ஆப்பிரிக்க அணியை 118 ரன்களில் கட்டுப்படுத்தியது ஆஸி

Next Post

பிரபாஸ் பிறந்தநாளுக்கு படக்குழுவினர் கொடுத்த சிறப்பு பரிசு

Next Post
பிரபாஸ் பிறந்தநாளுக்கு படக்குழுவினர் கொடுத்த சிறப்பு பரிசு

பிரபாஸ் பிறந்தநாளுக்கு படக்குழுவினர் கொடுத்த சிறப்பு பரிசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures