பெரம்பூர்-விஜயவாடா விரைவு ரயில் திருவெற்றியூர் ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டுள்ளது.
மின் கம்பி அறுந்ததால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரயில் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
மின் கம்பியை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுப்பட்டுள்ளனர். சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி இடையே மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.