சென்னை எழும்பூரில் பயணியிடம் கைப்பையை பறித்தவர்களை பிடித்த ஆட்டோ ஓட்டுநருக்கு காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார். ஆட்டோ ஓட்டுநர் சுரேஷ்குமாரை பாராட்டி காவல் ஆணையர் விஸ்வநாதன் வெகுமதி வழங்கினார். பெண் பயணியிடம் கைப்பையை பறித்த இருவரை ஆட்டோ ஓட்டுநர் சுரேஷ்குமார் விரட்டி பிடித்தார்.