இன்று (12) அதிகாலை முதல் திருகோணமலை மாவட்டத்தில் பெய்துவரும் கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக திருகோணமலை நகரசபைக்குட் பட்ட கரையோர கிராமங்களில் பாரிய மரங்கள் சாய்ந்து போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நகரசபையின் தீயனைப்பு பிரிவின் ஊழியர்கள் சாய்ந்த மரங்களை வெட்டி அப்புரப்படுத்தி பாதைணய சீர் செய்தனர்.
மேலும் தற்போது் தொடர்ந்து பெய்து வரும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக மக்கிளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டள்ளது.