அம்பாறை, திராய்க்கேணிக் கிராமத்தில் 1990ஆம் ஆண்டு 52 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் 27வது வருட நினைவு நிகழ்வு நேற்று திராய்க்கேணி கிராமத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஈகைச்சுடரேற்றி உறவினர்கள் கதறி அழுது அஞ்சலி செலுத்தினர்.