Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தியாகங்களை மறந்து கூத்தாடும் தமிழர்கள்

January 9, 2019
in News, Politics, World
0

தியாகங்களை மறந்து உள்ள சில தமிழ் அமைப்புக்கள் இலங்கையிலும் சரி புலம்பெயர் நாடுகளிலும் சரி தமிழர்கள் வழங்கிய உயிர்கொடைகளை மறந்து வாழ்வது வேதனையானது .

இலங்கை அரசியலில் கூட நாம் வழங்கிய உயிர்த்தியாகங்களுக்கு தமிழ் அரசியல்வாதிகள் மதிப்பளிக்காது செல்கின்றனர் .

புலத்திலும் புலிகளின் முன்னாள் சொத்துகளுக்காக பலர் சண்டையிட்டுக்கொண்டு உள்ளனர்.

நாடு கடந்த தமிழீழ அரசு என்ற ஒன்றை அனைவரும் சீராக  நடத்த வேண்டும் என்று தமிழர்கள் விரும்புகின்றனர். அதை சரியாக செய்ய  புத்தியீவிகள் முன்வரவேண்டும் .

Previous Post

இணைந்த வடக்கு – கிழக்கில் சமஷ்டிக்கு, நடவடிக்கை

Next Post

இன்று ஹிஸ்புல்லாவை சந்திக்கலாம் – பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு

Next Post

இன்று ஹிஸ்புல்லாவை சந்திக்கலாம் - பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures