திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு மற்றும் சுற்று வட்டாரப்பகுதியில் இடியுடன் கூடிய கன மழை பெய்ந்து வருகிறது. அதைபோல் பல்வேறு இடங்களிலும் கன மழை பெய்ந்து வருகிறது.