திண்டுக்கல் நத்தம், சிறுகுடி மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மழை பெய்து வருவதால பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.