திண்டுக்கல் மாவட்டம் கார்னிவல் திரையரங்கு உணவு விடுதியில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உணவு விடுதியில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.