“திகட்ட திகட்ட காதலிப்போம் பாடல் 1 மில்லியன் இதயங்களைத் தாண்டி பல்லாயிரம் இதயங்களை காதல் மழையில் நீந்த வைத்திருக்கிறது…” என்று இயக்குனர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.
ஜி.வி. பிரகாஷ் இசையில் வசந்தபாலன் இயக்கிய அநீதி படத்தில் அர்ஜூன் தாஸ் நடித்துள்ளார். நா. முத்துக்குமார் எழுதிய திகட்டக் திகட்டக் காதலிப்போம் பாடலை அண்மையில் ஏ. ஆர். ரகுமான் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.