தாயுடன் நீராட சென்ற குழந்தை ஒன்று நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரழந்துள்ளது.
இந்த சம்பவம் நேற்று மாலை பொலநறுவை மெதிரிகிரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இரண்டு வயது குழந்தையும் தாயும் ஆற்றில் நீராட சென்ற போது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடா்பான மேலதிக விசாரணைகளை பொலிசாா் மேற்கொண்டுவருகின்றனா்.