நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரை கோபுரத்திலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிர்மாண பணிகளுக்காக பொருத்தப்பட்டுள்ள லிப்டிலிருந்து விழுந்தே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கிளிநொச்சி பகுதியிலிருந்து வந்து வேலை செய்யும் 19 வயது ஊழியர் ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.