பாலிவுட்டை சேர்ந்தவர் பிரபல நடிகை மம்தா குல்கர்னி. பல படங்களில் நடித்த இவர் ரூ.2000 கோடி மதிப்பிலான போதை பொருள் வழக்கில் சிக்கினார்.
மேலும் இவ்வழக்கில் அவருக்கு சர்வதேச குற்றவாளி மன்னன் விக்கி கோஸ்வாமி மற்றும் அவரது மனைவிக்கும் தொடர்பிருப்பதாக தெரியவந்துள்ளது.
இதில் மம்தாவை தவிர மற்ற இருவரும் அமெரிக்காவில் கைதாகிய நிலையில் தற்போது தானே நீதிமன்றம் மம்தாவை தலைமறைவு குற்றவாளி என அறிவித்துள்ளது.