Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தற்காலிகமாக மூடப்படும் பேலியகொட நுழைவாயில்

November 10, 2018
in News, Politics
0
தற்காலிகமாக மூடப்படும் பேலியகொட நுழைவாயில்

கட்டுநாயக்க அதிவேக வீதியுடன் புதிய களனி பாலத்தை இணைப்பதற்கான நிர்மானப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதால், பேலியகொட நுழைவாயில் இன்று முதல் தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

இதற்கான மாற்று வீதியானது, அதிவேக வீதிக்குள் நுழையும் பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின், அதிவேக வீதியின் நடவடிக்கை மற்றும் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் எஸ். ஓபநாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கான நிர்மானப்பணிகள் நிறைவடையும் வரை குறித்த மாற்றுவீதியைப் பயன்படுத்துமாறும் அவர் கூறியுள்ளார்.

Previous Post

கலிபோர்னிய காட்டுத்தீயில் சிக்கி ஐவர் பலி

Next Post

கரன்ஸிகளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது

Next Post

கரன்ஸிகளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures