தரம் – 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று (06) நண்பகல் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று நண்பகல் ஆகும் போது இந்தப் பெறுபேறுகளை வெளியிட முடியுமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
பெறுபேறுகளை திணைக்களத்தின் இணையத்தளத்தில் பார்வையிட முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

