Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தயா மாஸ்டரை தாக்­கி­ய­வ­ருக்கு விளக்­க­ம­றி­யல்!!

January 10, 2018
in News, Politics, Uncategorized, World
0
தயா மாஸ்டரை தாக்­கி­ய­வ­ருக்கு விளக்­க­ம­றி­யல்!!

யாழ்ப்­பா­ணத்­தில் தொலைக் காட்சி ஒளி­ப­ரப்பு கலை­ய­கத்­துக்­குள் கத்தி, பொல்­லு­டன் அத்­து­மீறி நுழைந்து அந்த நிறு­வ­னத்­தின் செய்­திப் பணிப்­பா­ள­ரைத் தாக்­கிய வயோ­தி­பரை எதிர்வரும் 16ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மாறு யாழ்ப்­பா­ணம் நீதி­வான் நீதி­மன்று உத்­த­ர­விட்­டது.

யாழ்ப்­பா­ணத்­தில் உள்ள தொலைக்­காட்சி ஒளி­ப­ரப்­புக் கலை­ய­கத்­துக்கு நேற்று மாலை வயோ­தி­பர் ஒரு­வர் அத்­து­மீறி நுழைந்­தார். அவ­ரது கைக­ளில் வெட்­டுக்­கத்தி மற்­றும் பொல்லு என்­பன இருந்­தன. கலை­ய­கத்­தின் வர­வேற்பு அறைக்­குள் நுழைந்த அவர் அங்கு பணி­யி­லி­ருந்த செய்­திப் பணிப்­பா­ளர் தயா மாஸ்­டர் என அழைக்­கப்­ப­டும் வே.தயா­நி­தியை தாக்­கி­னார். பின்­னர் அவர் அங்­கி­ருந்து தப்­பித்­துச் சென்­றார். அவ­ரைப் பொலி­ஸார் கைது செய்­த­னர். சம்­ப­வம் தொடர்­பில் விசா­ர­ணை­கள் இடம்­பெற்­றன.

“முதி­ய­வர் மன­நிலை பாதிக்­கப்­பட்­ட­வர் போன்றே வாக்­கு­மூ­லம் வழங்­கி­னார். தனது மூளைக்­குள் இரும்­புத் தகட்­டைச் சொருகி டான் நிறு­வ­னத்­தி­னர் தன்­னி­ட­முள்­ள­வற்றை பெறு­கின்­ற­னர். என்­னி­டம் கைபே­சி­யில்லை, எனது மூளைக்­குள் மெம­ரிக்­காட் உள்­ளது. அது தேவை­யான போது கைபே­சி­யா­கப்­ப­யன்­ப­டுத்­து­வேன்” என்று மன­நிலை பாதிக்­கப்­பட்­ட­வ­ராக அவர் விசா­ர­ணை­யின் போது நடந்­து­ கொண்­டார்.

20 வரு­டங்­க­ளுக்கு மேலாக அவர் ஐரோப்­பிய நாடு­க­ளில் பணி­யாற்­றி­விட்டு நாடு திரும்­பி­யுள்­ளார். தற்­போது யாழ்ப்­பா­ணம் முதன்மை வீதி­யுள்ள அந்­தி­ய­கா­லச் சேவை நிறு­வ­னத்­தில் பணி­யாற்­று­கி­றார்” என்று பொலி­ஸார் கூறி­னர்.

Previous Post

இந்­திய மீன­வர்­க­ளின் விளக்­க­ம­றி­யல் நீடிப்பு!!

Next Post

தீ பற்றி எரிந்த ஆட்கள் இல்லா வீடு

Next Post

தீ பற்றி எரிந்த ஆட்கள் இல்லா வீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures