Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

தமிழ் படத்தில் இலங்கை மாடல் அழகி

February 18, 2019
in Cinema
0

விஜயகாந்தின் பிரமாண்ட படங்களை தயாரித்த நிறுவனம் ராவுத்தர் பிலிம்ஸ். அதன் உரிமையாளர் அ.செ.இப்ராஹிம் ராவுத்தார் விஜயகாந்தின் நெருங்கி நண்பர். பல ஆண்டுகளாக படத் தயாரிப்பதில் இருந்து விலகி இருந்த ராவுத்தர் பிலிம்ஸ், தற்போது மீண்டும் படத் தயாரிப்பில் இறங்கி உள்ளது. ராவுத்தர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு காலமாகி விட்டதால் அவரது மகன் முகமது அபூபக்கர் தயாரிப்பாளராகி தயாரிக்கும் படம், எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்.

அறிமுக இயக்குனர் கவிராஜ் இயக்குகிறார். இப்படத்தின் மூலம் இலங்கையை சேர்ந்த முன்னணி மாடல் அழகியான சாஷ்வி பாலா ஹீரோயினாக அறிமுகமாகிறார். நெடுஞ்சாலை ஆரி ஹீரோவாக நடிக்கிறார். இவர்கள் தவிர நான் கடவுள் ராஜேந்திரன் பகவதி பெருமாள் மற்றும் நாகேஷ் பேரன் பிஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். கார்த்திக் ஆச்சார்யா இசை அமைக்கிறார், ஜே.லக்ஷ்மண் ஒளிப்பதிவு செய்கிறார்.

Previous Post

நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வரும் அருண் பாண்டியன் மகள் கீர்த்தி

Next Post

புதிய தரம் 1 மாணவர்களுக்கான இலவச சீருடைக் கூப்பன்

Next Post

புதிய தரம் 1 மாணவர்களுக்கான இலவச சீருடைக் கூப்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures