இந்த தடவை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிபந்தனை அற்ற ஆதரவு என்ற சொற்பதத்தை பயன்படுத்தவே கூடாது தமிழ் மக்களுடைய அன்றாட பிரச்சனைகள் முதல் அடிப்படை பிரச்சனை வரை பேரம் பேசுவதற்கான சிறந்த தருணம் தற்போது உருவாகியிருக்கின்றது கூட்டமைப்பு இதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு easy24news.com கிருபா கிருசான் குறிப்பிட்டுள்ளார் .