தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உலக தொழிலாளர் தினக் கூட்டம் இன்று (01) மாலை 4.00 மணிக்கு யாழ்ப்பாணம், பருத்தித்துறையில் இடம்பெறவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.