தமிழ் தலைமைகள் கடந்த காலத்தில் கிடைத்த சந்தர்ப்பங்களை உரிய முறையில் பயன்படுத்தியிருந்தால் பல பிரச்சினைகளை தவிர்த்திருக்க முடியும் என கடற் தொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மயிலிட்டி பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

