தமிழ்மிரர் விருதுகள் – கலர் நைட் – 2022 நிகழ்வு வெகு விமர்சையாக துவங்கியது. இதில் அரசியல் பிரதிநிதி விஜய் தணிகாசலம் கலந்து கொண்டார். அத்துடன் தமிழ் நாட்டை சேர்ந்த கலியமூர்த்தி ஐபிஎஸ் சிறப்பு அதிதியாக கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
கிருபா பிள்ளை