நாடு அழிந்து கொண்டிருக்கிறது அதை காப்பாற்ற திமுக இருக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் இருக்க வேண்டும் எனவும் நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார். அனுபவசாலியான மு.க.ஸ்டாலினை தான் திமுக தலைவர் கலைஞர் விட்டுச் சென்றுள்ளதாக அவர் கூறினார்.