Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் மகளீர் பிரிவு பொறுப்பாளர் ஒருவர் உட்பட 8 பேர் கைது

February 18, 2019
in News, Politics, World
0

மட்டக்களப்பு- கரடியனாறு பகுதியில் உள்ள காரைக்காடு என்ற இடத்தில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் மகளீர் படையணி பொறுப்பா ளர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதுடன் இதில் விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அணி தளபதி ஒருவரும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட பக்கோ இயந்திரம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கைது செய்யப்பட்டவர்களில் சிங்களவர் ஒருவர் உட்பட 5 பேர் ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.

சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Previous Post

கப்பம் பெறுகிறதா இராணுவம்..?

Next Post

இந்திய உயர்ஸ்தானிகருக்கு “நாகமரம்” கொடுத்த வடமாகாண ஆளுநர்

Next Post

இந்திய உயர்ஸ்தானிகருக்கு "நாகமரம்" கொடுத்த வடமாகாண ஆளுநர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures