Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமி­ழக மக்­க­ளுக்கு எம்­மீது எவ்­வித கோப­மும் கிடை­யாது – ராகுல் காந்தி

March 14, 2019
in News, Politics, World
0

இலங்­கை­யில் இடம்­பெற்ற படுகொ­லை­கள் தொடர்­பில் தமி­ழக மக்­க­ளுக்கு எம்­மீது எவ்­வித கோப­மும் கிடை­யாது. இதற்­கும் காங்­கி­ரஸ் கட்­சிக்­கும் தொடர்பு உள்­ளது என்று மக்­கள் கரு­த­வில்லை. அவ்­வாறு தொடர்­பு­கள் ஏதும் இல்லை என்று தெரி­வித்­தார் காங்­கி­ரஸ் கட்­சி­யின் தலை­வர் ராகுல் காந்தி.

சென்­னை­யில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் கருத்­துத் தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

தமி­ழக மக்­கள் மீது காங்­கி­ரஸ் கட்சி மிகுந்த அன்பு கொண்­டி­ருக்­கி­றது. தமி­ழ­கம் உட்­பட பல மாநில கலா­சா­ரங்­கள் பாஜக அர­சால் சீர­ழிக்­கப்­பட்­டுள் ளன. நாக்­பூரை தலை­மை­யி­ட­மாகக் கொண்டு மத்­திய அரசு இயங்க முடி­யாது. தமி­ழ­கம் சீனா­வு­டன் போட்டி போடும் அள­விற்கு உற்­பத்தி துறை­யில் திறமை காண்­பித்­துள்­ளது.

தமி­ழ­கத்தை இந்­தி­யா­வின் உற்­பத்­தித் துறை மைய­மாக காங்­கி­ரஸ் கட்சி ஆட்­சிக்கு வந்­த­தும் மாற்­றிக் காட்­டு­வோம் – என்று ராகுல் காந்தி மேலும் தெரி­வித்­தார்.

Previous Post

பன்­னாட்­டுக் குற்­ற­வி­யல் விசா­ரணை கோரும் பல்­க­லைக் கழக மாண­வர்

Next Post

22 ஆண்டுகளுக்கு பின் இணைந்த மாதுரி – சஞ்சய் தத்

Next Post

22 ஆண்டுகளுக்கு பின் இணைந்த மாதுரி - சஞ்சய் தத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures