Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தபால் தொழிற்சங்க நடவடிக்கை இன்று இல்லை

March 14, 2019
in News, Politics, World
0

தபால் சேவை ஊழியர்கள் சங்கம் இன்று  முன்னெடுக்கவிருந்த நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் தபால் துறை அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சருடன் பேசி தமது பிரச்சினைகளுக்கு 2 வாரங்களுக்குள் தீர்வு பெற்றுத் தருவதாக பேச்சுவார்த்தையின் போது உடன்பாடு காணப்பட்டதாக தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

Previous Post

மகிந்த சொல்வதே நடக்கும் – அபரிமித நம்பிக்கை

Next Post

இரண்டாவது விசேட நீதிமன்றம் இன்று திறப்பு

Next Post

இரண்டாவது விசேட நீதிமன்றம் இன்று திறப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures