Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தன்னை பெண்ணாக காட்டி, சிறுவர்களை அச்சுறுத்தி ஆபாசப்படங்களை பெற்றவன் கைது

February 10, 2020
in News, Politics, World
0
தன்னை பெண்ணாக காட்டி, சிறுவர்களை அச்சுறுத்தி ஆபாசப்படங்களை பெற்றவன் கைது
இணையத்தளம் ஊடாக சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட 21 வயது இளைஞன், குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கணினி துறையில் தொழில்புரிபவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இவர் கடந்த 3 வருடங்களுக்கும் அதிக காலம்  சமூக ஊடகங்களில் போலியான கணக்குகளை ஆரம்பித்து  சிறுவர்களை ஏமாற்றியுள்ளார்.
அத்துடன், சிறுவர்களை அச்சுறுத்தி அவர்களின் ஆபாசப்படங்களை பெற்று அவற்றை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இணையதளங்களில் பதிவேற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சமூக ஊடகங்களின் தன்னை பெண்ணாக காட்டிக்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, இணையத்தளம் ஊடாக சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராகவும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளும் போது,  அதனுடன் தொடர்புடைய தரப்பினரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவேண்டியிருக்கும்.

எனேவே, தமது பிள்ளைகள் இவ்வாறான நிலைமைக்கு உள்ளாகாதவாறு பெற்றோர் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Previous Post

ஒரு இலட்சம் அரச தொழில் வாய்ப்புகளில் மோசடி – பாலித்த ரங்கே பண்டார

Next Post

குற்றப்புலனாய்வு பிரிவினர் அனைவரிடமும் விடுத்துள்ள கோரிக்கை

Next Post
குற்றப்புலனாய்வு பிரிவினர் அனைவரிடமும் விடுத்துள்ள கோரிக்கை

குற்றப்புலனாய்வு பிரிவினர் அனைவரிடமும் விடுத்துள்ள கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures