Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தனுஷ்க குணதிலகவிற்கு எதிரான தடை நீக்கம்

October 18, 2023
in News, Sports, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பெண்ணை மூச்சடைக்க செய்த தனுஷ் குணதிலக்க – வழக்கில் இருந்து விலகிய சட்டத்தரணி

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நியமித்த சுயாதீன விசாரணைக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் பின்னர் தனுஷ்க குணதி​லக பாலியல், குற்றச்சாட்டில் அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கிரிக்கெட் தடை

பின்னர், இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நவம்பர் 2022 இல் தனுஷ்கவுக்கு எதிராக இந்த கிரிக்கெட் தடையை விதித்தது.

தனுஷ்க குணதிலகவிற்கு எதிரான தடை நீக்கம் | Sl Cricket Lifts Ban On Danushka Gunathilaka

எனினும், அவுஸ்திரேலியாவில் நடந்த வழக்கு விசாரணைக்குப் பிறகு தனுஷ்க குணதிலக அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   

Sri Lanka Cricket (SLC) wishes to announce that the Independent Inquiry Committee appointed by SLC, which was tasked with investigating into the impact of the criminal allegations against Mr. Danishka Gunathilaka in Australia, has recommended a full lifting of the ban imposed on…— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) October 17, 2023

Previous Post

தென்காசாவிற்கு செல்லுமாறு கூறிவிட்டு அங்கும் தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் | 110 உடல்கள் மீட்பு

Next Post

தமிழர் பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண கடையடைப்பு! கிழக்கிலும் ஆதரவு கோரிக்கை

Next Post
தமிழர் பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண கடையடைப்பு! கிழக்கிலும் ஆதரவு கோரிக்கை

தமிழர் பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண கடையடைப்பு! கிழக்கிலும் ஆதரவு கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures