Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தங்க விலையில் அதிரடி மாற்றம் : இன்றைய விலை நிலவரம்

March 24, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தங்க விலையில் சடுதியான மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கமைய, இலங்கையிலும் இன்று (24) தங்கத்தின் விலை மேலும் 5,000 ரூபாயினால் குறைவடைந்துள்ளது.

இது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 38,000 ரூபாய் வீழ்ச்சியாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த வாரம் 17ஆம் திகதி 408,000 ரூபாயாகக் காணப்பட்ட 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று (24) 370,000 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.

இன்றைய விலை நிலவரம் 

அதேவேளை, கடந்த வாரம் 17ஆம் திகதி 375,300 ரூபாயாக காணப்பட்ட 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று 340,400 ரூபாயாகக் வீழ்ச்சியடைந்துள்ளது.

தங்க விலையில் அதிரடி மாற்றம் : இன்றைய விலை நிலவரம் | Good News Gold Price Reduce By 38000 Rs In A Week

இந்த நிலையில் இன்று 24 கரட் தங்கப் பவுண் ஒரு கிராமின் விலை 46,250 ரூபாயாகவும் 22 கரட் தங்கப் பவுண் ஒரு கிராமின் விலை 42,550 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

நேற்றுடன் (23) ஒப்பிடுகையில் உலக சந்தையிலும் தங்கத்தின் விலை இன்று வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,344 டொலர்களாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

மீண்டும் அதிகரிக்கப்படவுள்ள எரிவாயு விலை: வெளியான அறிவிப்பு

Next Post

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி, யாழ். சென். பட்றிக்ஸ் மோதும் 6ஆவது வருடாந்த ரி20  கிரிக்கெட்

Next Post
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி, யாழ். சென். பட்றிக்ஸ் மோதும் 6ஆவது வருடாந்த ரி20  கிரிக்கெட்

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி, யாழ். சென். பட்றிக்ஸ் மோதும் 6ஆவது வருடாந்த ரி20  கிரிக்கெட்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures