பாஜக ஆளும் மாநில முதல்வர்களின் கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறுகிறது. நாளை நடக்கும் பாஜக முதல்வர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி, கட்சித் தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.