நாட்டிற்கு டீசல் மற்றும் பெற்றோலை ஏற்றிய மூன்று கப்பல்கள் வருகை தரவுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒரு கப்பல் ஜூலை மாதம் 13 – 15 ஆம் திகதிகளுக்கிடையிலும் மற்றுமொரு கப்பல் ஜூலை மாதம் 29 – 31 ஆம் திகதிகளுக்கிடையிலும் அடுத்த கப்பல் ஆகஸ்ட் மாதம் 10 – 15 ஆம் திகதிகளுக்கு இடையிலும் நாட்டை வந்தடையும் என லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.