புதிய இணைப்பு
லங்கா ஐஓசி நிறுவனமும் டீசலின் விலையை பத்து ரூபாவினால் குறைத்துள்ளது.
முதலாம் இணைப்பு
டீசல் லீட்டர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.
நேற்றுறு (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இவ்வாறு டீசலின் விலை குறைக்கப்படவுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் புதிய 430 ரூபாவாகும்.
பெட்ரோலின் விலை..
எவ்வாறாயினும், பெட்ரோலின் விலையில் எவ்வித மாற்றமும் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
