Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

டி.வி.வெடித்து சிதறியதில் 2 பேர் உடல் கருகினர்

January 29, 2019
in News, Politics, World
0

புதுவை வைத்திக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குப்புராஜ். இவரது மனைவி முருகம்மாள் (வயது55). குப்புராஜ் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் முருகம்மாள் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கூனிமேட்டை சேர்ந்த முருகம்மாளின் உறவினர் பெர்னேஷ் (34) என்பவர் அவரது வீட்டில் தங்கி புதுவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை முருகம்மாள் டி.வி. நிகழ்ச்சியை பார்க்க சுவீட்சை போட்டார். அப்போது டி.வி. வெடித்து சிதறி வீட்டில் தீப்பிடித்தது. இதில் முருகம்மாளும், பெர்னேசும் தீயில் உடல் கருகினர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து சோலைநகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Previous Post

தம்பியை குத்தி கொலைசெய்த அண்ணன்

Next Post

காதல் திருமணம் செய்த புதுப்பெண் தற்கொலை

Next Post

காதல் திருமணம் செய்த புதுப்பெண் தற்கொலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures