டாஸ்மாக் கடைகள் மூலம் வரும் வருமானத்தில் தான் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதாக அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார். இதேபோல் அரசின் பல்வேறு நலத்திட்டங்களும் அதன்மூலம் தான் நடைபெற்று வருவதாக அவர் கூறியுள்ளார்.