ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆஜராக மேலும் 3 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. ஜெயலலிதா சமையல் காரர் ராஜம்மாள் 20ம் தேதியும், டிரைவர் ஐயப்பன் 23ம் தேதியும், முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன் 21ம் தேதியும் ஆஜராக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.