மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்தை வரைய எங்களுக்கு 3 மாத காலம் தேவைப்பட்டது என ஓவியர் மதியழகன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா உருவப்படத்தை வரைய நிறைய படங்களில் இருந்து குறிப்புகள் எடுத்தோம், இந்நிலையில் வியட்நாம் தூதர்கள் வந்தநேரத்தில் ஜெயலலிதா போயஸ் இல்லத்தில் இருந்து வந்ததை வைத்து உருவப்படம் வரைந்தோம் எனவும் கூறியுள்ளார்.