Tuesday, September 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஜெயசூர்யா- தரங்காவின் சாதனையை முறியடித்த இந்திய மகளிர் அணி

May 17, 2017
in News, Sports
0
ஜெயசூர்யா- தரங்காவின் சாதனையை முறியடித்த இந்திய மகளிர் அணி

அயர்லாந்து அணிக்கெதிரான போட்டியில் இந்திய மகளிர் அணி, இலங்கை அணியின் ஜெயசூர்யா- தரங்கா ஜோடி அடித்த சாதனையை முறியடித்துள்ளது.

மகளிருக்கான QUADRANGULAR கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 8-வது போட்டியில் அயர்லாந்து அணியும், இந்திய அணியும் மோதின.

அதன் படி நாணயசுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. துவக்க வீரர்களாக இந்திய அணிக்கு டீப்டி சர்மா-பூனம் ரவுட் களமிறங்கினர்.

இவர்கள் இருவரும் ஆரம்ப விக்கெட்டிற்கு 320 ஓட்டங்கள் குவித்தனர். பூனம் ரவுட் சதம் கடந்து 188 ஓட்டங்களும், டீப்டி சர்மா சதம் கடந்து 109 ஓட்டங்களும் குவித்தார்.

இறுதியாக இந்திய அணி 50 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 358 ஓட்டங்கள் குவித்தது.

அடுத்து ஆடிய அயர்லாந்து அணி 40 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ஓட்டங்கள் எடுத்து 249 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

துவக்க விக்கெட்டிற்கு 320 ஓட்டங்கள் குவித்த இந்திய மகளிர் அணி, ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் உபுல் தரங்க மற்றும் சனத் ஜெயசூர்யா பெற்ற 286 ஓட்டங்களை முறியடித்துள்ளனர்.

இவர்களின் இந்த சாதனையை இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

View image on Twitter

View image on Twitter

Follow

Virender Sehwag

✔@virendersehwag

Congratulations #DeeptiSharma and #PoonamRaut for a record 320 run opening partnership. The girls played really well. Waah !

7:48 AM – 15 May 2017
  • 3,0573,057 Retweets

  • 18,03118,031 likes

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

advertisement
Previous Post

கராத்தே கற்க சீனா செல்கிறார் பிரபுதேவா : ஒல்லியாக லட்சுமி மேனனுக்கு கண்டிஷன்

Next Post

மும்பையை துவம்சம் செய்த புனே: முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி

Next Post
மும்பையை துவம்சம் செய்த புனே: முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி

மும்பையை துவம்சம் செய்த புனே: முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures