Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

‘ஜூலி 2’ படத்துக்கு சென்சார் அதிகாரிகள் என்ன பண்ணியிருக்காங்க பாருங்க

September 13, 2017
in Cinema
0
‘ஜூலி 2’ படத்துக்கு சென்சார் அதிகாரிகள் என்ன பண்ணியிருக்காங்க பாருங்க

தென்னிந்திய படங்களில் பிரபலமாக இருந்த நடிகை ராய் லக்‌ஷ்மி, பாலிவுட்டில் ‘ஜூலி 2′ படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் லட்சுமி ராய் மிகவும் கவர்ச்சியாக பிகினி உடைகள் அணிந்து நடித்திருக்கிறார். முதல் படத்திலேயே பாலிவுட் மார்க்கெட்டை தன் பக்கம் வளைத்துப் போட நினைத்த ராய் அதற்காக கவர்ச்சியில் தாராளம் காட்டியுள்ளார் என்று கூறப்படுகிறது.

ஜூலி 2’ படத்தின் போஸ்டர்கள், டீசர்கள் எல்லாம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் இப்படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் எந்த கட்டும் கொடுக்கவில்லை, மாறாக ‘ஏ’ சான்று அளித்திருக்கிறார்கள். இதுகுறித்து இப்படத்தைத் தயாரித்து, வெளியிடும் முன்னாள் சென்சார் போர்டு தலைவர் பக்லஜ் நிகலனி கூறுகையில், ‘ஜூலி 2 படத்திற்கு ஏ சான்று தான் கிடைக்கும் என நம்பினேன். அது நடந்துள்ளது, எந்த கட்டும் இல்லாமல் ஏ சான்று கொடுத்துள்ளார்கள். இது வயது வந்தோர் மட்டுமே பார்க்க கூடிய படம். படத்தில் நிர்வாண காட்சியோ, டபுள் மீனிங் வசனங்களோ எதுவும் கிடையாது. சென்சார் போர்டு தங்கள் பணியை சரியாக செய்திருக்கிறார்கள்’ என்றார். ‘ஜூலி 2’ படத்தை தீபக் சிவதாஷினி இயக்க, விஜய் நாயர் மற்றும் பக்லஜ் நிகலனி இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

Previous Post

சைடு பிசினஸ் ரொம்ப முக்கியம்: நடிகைகளுக்கு கிளாஸ் எடுக்கும் துரையம்மா

Next Post

தமிழில் வேகமாக வளரும் பகத்பாசில்

Next Post
தமிழில் வேகமாக வளரும் பகத்பாசில்

தமிழில் வேகமாக வளரும் பகத்பாசில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு 2028 டிசம்பருக்குள் நிரந்தரத் தீர்வு – அமைச்சர் சுசில் ரணசிங்க

யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு 2028 டிசம்பருக்குள் நிரந்தரத் தீர்வு – அமைச்சர் சுசில் ரணசிங்க

November 26, 2026
நடிகர் அருள்நிதி நடிக்கும் ‘வேட்ட சாமி’ படத்தின் டீசர் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடிக்கும் ‘வேட்ட சாமி’ படத்தின் டீசர் வெளியீடு

November 26, 2026
நான் அனுரவை ஆதரிக்கிறேனா? – கிருபா பிள்ளை

நான் அனுரவை ஆதரிக்கிறேனா? – கிருபா பிள்ளை

November 25, 2026
அப்பா குட்டி – திரைப்பட விமர்சனம்

அப்பா குட்டி – திரைப்பட விமர்சனம்

November 25, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures