Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜப்பான் வாகன இறக்குமதியில் சிக்கல் !

July 21, 2018
in News, Politics, World
0

ஜப்பானில் இருந்து கொள்வனவு செய்யப்படும் வாகன இறக்குமதியை நிறுத்தக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கனிய எண்ணெய் வளத்துறை அமைச்சினால் யூரோ 4 என்ற புதிய ரக எரிபொருள் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. யூரோ 4 என்ற எரிபொருள் ரகத்திற்காக அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட புதிய சட்டத்திற்கு அமைய ஜப்பானிய வாகனங்களை இறக்குமதி செய்வதில் சிக்கல் தோன்றியுள்ளதாக சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரேன்ஜி தெரிவித்துள்ளார்.

யூரோ 4 எண்ணெய் பயன்படுத்தும் போது, மேலதிகமாக மற்றுமொரு கெமிக்கல் (Chemical) ஒன்றைப் பயன்படுத்த வேண்டிய தேவை உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஜப்பானிய வாகனங்களை இறக்குமதியில் சிக்கலை தோற்றுவித்துள்ளதாகக் குறித்த சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Previous Post

எய்ட்ஸ் பாதிப்பு குறைந்து வருகிறது-ஐ.நா

Next Post

உக்ரேன் நாட்டின் எல்லையை சட்ட விரோதமாக கடக்க முற்பட்ட 5 இலங்கையர்கள் கைது

Next Post

உக்ரேன் நாட்டின் எல்லையை சட்ட விரோதமாக கடக்க முற்பட்ட 5 இலங்கையர்கள் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures