Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதி முன்னிலையில் இரு புதிய அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்!

November 9, 2018
in News, Politics, World
0

உதய கம்பன்பில புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

புதிய அரசாங்கத்தின் 11 ஆவது அமைச்சரவை நியமனம் சற்று முன்னர் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது.

இதில் புத்த சாசன மற்றும் சமய விவகார அமைச்சராக உதய கம்மன்பில சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

மேலும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சராக எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

எஸ்.எம் சந்திரசேன பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

வர்த்தகம் மற்றும் வணிக அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

தபால் மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சராக சி.பி. ரத்நாயக்க சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இவர் முன்னர் போக்குவரத்து இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் பெட்ரோலிய அமைச்சராக காமினி லொக்குகே சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

Previous Post

நிபந்தனைகளுடனேயே கூட்டமைப்பு ஆதரவு வழங்க வேண்டும் – கிருபா கிருசான்

Next Post

வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு, பொதுத் தேர்தல் 5 ஆம் திகதி

Next Post
வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு, பொதுத் தேர்தல் 5 ஆம் திகதி

வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு, பொதுத் தேர்தல் 5 ஆம் திகதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures