Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதி பாடசாலை அதிபர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவு

September 17, 2020
in News, Politics, World
0

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் எனது பெயரையோ அல்லது பிரதமர் மற்றும் அமைச்சர்கள் ,நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை பயன்படுத்தி பாடசாலைகளில் மாணவர்களை இணைத்துக்கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பாடசாலை அதிபர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் .
இது தொடர்பில்ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது குறித்த உத்தரவினைமீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது .

Previous Post

கிராமங்களில் 100,000 கிலோமீற்றர் வீதி புனரமைப்பை 2024க்குள் நிறைவு செய்ய ஜனாதிபதி உத்தரவு!!

Next Post

20வது குறித்த ஐ.நாவின் கருத்துக்கள் தேவையற்றவை!

Next Post

20வது குறித்த ஐ.நாவின் கருத்துக்கள் தேவையற்றவை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures