Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஜனாதிபதி செய­ல­ணிக்­குள் – நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் உள்­வாங்­கப்­ப­ட­ வேண்­டும்!!

June 10, 2018
in News, Politics
0
ஜனாதிபதி செய­ல­ணிக்­குள் – நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் உள்­வாங்­கப்­ப­ட­ வேண்­டும்!!

வடக்கு, கிழக்கு அபி­வி­ருத்­திக்­கான அரச தலை­வர் சிறப்­புச் செய­ல­ணிக்­குள், அந்த மாகா­ணங்­க­ளைப் பிர­தி­நி­தித்­து­வப் படுத்­து­கின்ற நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், ஆகக் குறைந்­தது மாவட்ட இணைத் தலை­வர்­க­ளா­வது உள்­ளீர்க்­கப்­ப­ட­வேண்­டும். இவ்­வாறு வடக்கு மாகாண எதிர்­கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா தெரி­வித்­தார்.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­னால், வடக்கு – கிழக்கு அபி­வி­ருத்­திக்­கான அரச தலை­வர் சிறப்­புச் செய­லணி அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்­தச் செய­லணி தொடர்­பில் கருத்­துத் தெரி­விக்­கும்­போதே, எதிர்­கட்­சித் தலை­வர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

மாகா­ணத்­துக்­கும், மத்­திக்­கும் இடை­யி­லான முரண்­பா­டு­கள் கார­ண­மாக பல அபி­வி­ருத்­திச் செயற்­பா­டு­கள் முன்­னெ­டுப்­ப­தில் பிரச்­சினை இருந்து வரு­கின்­றது. குறிப்­பாக வடக்கு மாகாண சபை­யின் அனு­ம­தி­யின்றி மத்தி தன்­னிச்­சை­யாக அபி­வி­ருத்­தித் திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்த முயற்­சித்­த­தால், மாகா­ண­ச­பை­யின் ஒத்­து­ழைப்பு அத்­த­கைய அபி­வி­ருத்­தித் திட்­டங்­க­ளுக்கு கிடைத்­தி­ருக்­க­வில்லை.இரு தரப்­புக்­க­ளை­யும் ஒருங்­கி­ணைத்து அபி­வி­ருத்­திச் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கத் திட்­ட­மி­டு­கின்­றமை வர­வேற்­கத்­தக்க விட­யம். மாகாண, மத்தி இழு­பறி கார­ண­மாக பெரிய அபி­வி­ருத்­தித் திட்­டங்­கள் எதிர்­கா­லத்­தில் முடங்­காது.

வடக்கு – கிழக்­கின் அபி­வி­ருத்­தி­யில் மாகா­ணத்­துக்­குப் பொறுப்­பான விட­யங்­க­ளுக்கு மாகாண சபை­யின் பிர­தி­நித்­து­வம் செய­ல­ணி­யில் உள்­வாங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. ஆனால் இந்­தப் பகு­தி­யைச் சேர்ந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு இடம் வழங்­கப்­ப­ட­வில்லை. ஒரே­யொரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மஸ்­தான் மாத்­தி­ரம் இந்­தச் செய­ல­ணிக்­குள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார். அவர் எந்த அடிப்­ப­டை­யில் நிய­மிக்­கப்­பட்­டார் என்­பது தெரி­ய­வில்லை.

இந்­தப் பகுதி மக்­க­ளின் அபி­வி­ருத்­தித் தொடர்­பில், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கும் பங்கு இருக்­கின்­றது. அவர்­க­ளை­யும் உள்­வாங்­க­வேண்­டும். ஆகக் குறைந்­தது மாவட்ட இணைத் தலை­வர்­க­ளாக உள்ள நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளை­யா­வது செய­ல­ணிக்­குள் உள்­ளீர்க்­க­வேண்­டும்.

48பேரை செய­ல­ணி­யின் உறுப்­பி­னர்­க­ளாக நிய­மித்­தி­ருக்­கின்­றார்­கள். இது மிகப் பெரிய தொகை. இவ்­வ­ளவு பேரை வைத்­துக் கொண்டு ஒரு விட­யத்­தைச் செய்து முடிப்­பது பெரும் சிர­ம­மான விட­யம். இவ்­வ­ளவு பேரை­யும் ஒருங்­கி­ணைப்­பதே பெரும் கஷ்டம்.

செய­லணி நல்ல நோக்­கத்­தோடு அமைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. திற­மை­யான ஒரு­வர் செய­ல­ணி­யின் செய­ல­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார். இத­னைச் சரி­யான திசை­யில் நடத்­திச் செல்­வ­தற்கு மேற்­சொன்ன இரண்டு குறை­க­ளை­யும் நீக்­கி­னால் நல்­லது – என்­றார்.

Previous Post

வரிச் சுமை­யைக் குறைக்க வரிக் கொள்­கை­ திருத்­தம்

Next Post

தலை மன்­னார் கட­லில் மீனவர்­கள் இரு­வர் மாயம்

Next Post

தலை மன்­னார் கட­லில் மீனவர்­கள் இரு­வர் மாயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures