Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதி சட்டத்தரணியாக காலிங்க இந்திரதிஸ்ஸ

February 21, 2019
in News, Politics, World
0

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸ தெரிவாகியுள்ளார்.

நேற்று  நடைபெற்ற இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தலிலேயே இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவருக்கு ஆதரவாக 4702 வாக்குகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவருடன் போட்டியிட்ட சட்டத்தரணி மஹிந்த லொக்குகே 1346 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இதேவேளை, சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய செயலாளராக சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன இன்று தெரிவாகியுள்ளார்.

Previous Post

உதவிப் பொதிகளை இம்முறை வரவு செலவுத் திட்டத்தினூடாக வழங்க முடியாது

Next Post

யாழில் வண்ணமயமாக மாறிய வானம்!

Next Post

யாழில் வண்ணமயமாக மாறிய வானம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures